[Resolved]  iiphs — Fraud Institute

Address:Pudukkottai, Tamil Nadu

dear sir/madam

This institute is a very big fraud don't go and study here i studied here and i paid more than a 1lakh.pls............don't go and study there No1 fraudssssssssss.
Was this information helpful?
No (0)
Yes (1)
Aug 13, 2020
Complaint marked as Resolved 
Complaint comments 

Comments

I finished my diploma in Safety Management in IIPHS before 4 months and I`ve been selected as a safety officer for Hyundai car company in Abudabi & I joined before 2 months also I was selected under merrit and then I was issued free visa & ticket to Abudabi & my salary is 1500 USD for Indian rupees 67500 & I know well about IIPHS because they are only the approved learning centre of Anna University (About the university approval you can see in the advertisement of IIPHS or the prospectus of Anna University, DODE Coimbatore) as well as HSE council, New Delhi beyond that IIPHS has appreciable infrastructures. They teach ILO Geneva syllabus & they issue 100% only university certificates. So by seeing this type of wrong message is misguiding the candidates from right path & this type of suspected criminals should be punished. Otherwise poor students like me cannot get the job with good position and can never overcome the poverty. Please punish this type of criminals who makes rumor to spoil the right candidates. Therefore I kindly request the students to clarify any doubts with me because I can give more references and passed out students numbers those who have been working in all gulf countries including Singapore as a safety officers. Otherwise you can get the particulars from the institute or you can see the reference of IIPHS passed out students working in foreign countries in the newspaper like dailythanthi, dinakaran, dinamani, NRI times & Hindu. So be confident with IIPHS you will get success like me. Wish you all the best.
what u say i start my carrier from threr now iam well setteled in middle east
u r not searching the wright way coming acadamic year i shift my family to Gulf
i have company car, company flat,
I am suresh from singapore, my native place is tirunelveli, my life and my career had changed because of iiphs, pudukkottai, they give effective training both in safety and communication skills.they also give proper job guidance which other centres can't do. now i am in good position as a safety officer and my family is very thankful to iiphs.
hi its all unbelivable they are only making revolution in safety field...
Iiphs totally froud.Mr.Ganesa murugandan(JD).is KD(tamil kd).Better he can do uncle buz with out his wife.b cas nobdy can spend even rs 50 per day.then only he doing this buz
Mr.Raja pandian, R u have vallied certificate i wa nt to see pls send me to pinkrose.[protected]@gmail.com
Mr.Raja Pandian, you are fraud no.2 .i know u r carrying fake identity., IIPHS is fraudulent institution runs by world most notorious frauds. these people should be taken to ABU GHRAIB PRISON IN IRAQ and tortued to death.

my first point there is no such hyundai car company in abudhabi, only dealers are there. 2nd point, do you deny that IIPHS issue certificate for 1 years taking course for 15 days and that also for preponed years.

Buddy you cannot hide for long, truth will prevail overshadow all darkness, there is lot of anxiety and agony with the people studies in IIPHS, just kindly disclose your location. which ever part of Tamilnadu - there are student wait to meet you personally.

Students who studied there are placed by themselves by there own skills and influences.

Rizwan, rajasekar are the staff of this institution, they deserve most stringent punishment for deceicing people, looting money, cheating govt. for not paying tax.
hi passed out guys 4m iiphs.i have an idea to study pg course in industrial safety.pls guide me wether its worthy or not.i want to go abroad.i am an electrical engg. completed this year only...pls guide me whether i should study in this instiute or not...([protected]@yahoo.co.in).thnks guys:0
எஃப்
3r43r
வணக்கம் நண்பர்களே

இங்கு Gravetruths மற்றும் shanthi10000 சொல்லும் அனைத்தும் உண்மை. இங்கு இவர்களை புகழ்ந்து தள்ளியிருக்கும் Rajapandian யாரு தெரியுமா ? அவர் வேறு யாரும் அல்ல, முருகான்ந்தத்தின் மனைவியின் அக்கா மகன். அதாவது முருகான்ந்தத்தின் சகலையின் மகன். அவனுக்கு எதுவும் தெரியாது. இன்னும் சொல்லப்போனால் அவனுக்கு ஆங்கிலத்தில் எழுதக்கூடத்தெரியாது. அவன் வேலை இல்லாமல் சுற்றித்திரியும் ஒரு உதவக்கரை. இவரது தந்தை தி.மு.கவின் பிரபலம் என்று சொல்லிக்கொள்வார்கள். இவரது தந்தை தான் முருகான்ந்தம் நடத்தும் இந்த கல்லுரியின் chairman ( இவரை பற்றி சில வார்த்தைகள்) இவர் ஒரு குடிகாரர்.இவரால் மது அருந்தாமல் இருக்க முடியாது. இவர் தான் இந்த இந்த கல்லுரியின் chairman. இவர் இந்த பதவியை எதன் அடிப்படையில் இந்த பதவியை வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. இவர் கல்வி அறிவு இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மகன் தான் இந்த Rajapandian. இந்த Rajapandian யை இப்பொழுது விட்டுவிட்டு இவர்களது வரலாற்றை பார்ப்போம்.

முருகான்ந்தம் சிறியதாக spoken English class நடத்தி வந்தவர், தன்னை முன்னாள் இராணுவ அதிகாரி என்றும் அவ்வப்பொழுது சொல்லிக்கொள்வார்.பின்னர் அங்கு SISI catering College நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் காசு கண்ட முருகான்ந்தம் பின்னர் SISI catering கல்லுரியை மூடிவிட்டு RJD என்று சொல்வார்கள் ( அதாவது ஒரு வருட பட்டய படிப்பு ) இதற்கு அனுமதி வாங்கிக்கொண்டு இவர்களாக மூன்று வருட பட்டய படிப்பிற்கு மாணவர்களை சேர்த்து போலி சான்றிதழ் வழ்ங்கினார்கள் . இது மணவர்களுக்கு பின்னர் தெரிந்து அனைத்து மாண்வர்களும் அதனை விட்டு வெளியேரினார்கள். இதற்கு இவர்களுக்கு அப்பொழுது துனை நின்றவர் திலக் என்பவர்.அந்த கல்லுரியின் பெயர் C.R.M catering college அதாவது (create right man ) என்பதின் சுருக்கமே C.R.M என்று சொல்லிக்கொள்வார். பின்னர் மதுரையில் ஒரு கலயாண மண்டபத்தை பிடித்து அங்கும் அதே பெயரில் கல்லுரி நடத்தினர் . இங்கும் ஒரு வருட பட்டய படிப்பிற்கு அனுமதி வாங்கிக்கொண்டு இவர்களாக மூன்று வருட பட்டய படிப்பிற்கு மாணவர்களை சேர்த்து போலி சான்றிதழ் வழ்ங்கினார்கள் . மதுரையில் இவர்களுக்கு துனை நின்றவர் John David மற்றும் Raja Durai. பின்னர் இங்கும் முடப்பட்டது. அதன் பின்னர் தான் அங்கு, அதாவது தற்பொழுது இயங்கி வரும் கல்லுரி. ஒரு சில நாட்களில் என்னிடம் தான் விஜயகாந்த் அவர்களின் படத்தில் நடிப்பதாக கூறுவார். பாடம் நடத்திக்கொண்டிருக்கும் பொழுது அவ்வப்பொழுது கைப்பேசியில் வெளிநாடுகளில் இருந்து அழைப்புக்கள் வருவது போல் காட்டிக்கொள்வார். இவரும், இவரது மனைவியும் சரி பேரிடர் மேலாண்மை படம் ( M.B.A) பாடம் நடத்துவதற்கு தகுதில்லாதவர்கள் என்பதே உண்மை. ஏனென்றால் இவர்கள் இருவரும் அஞ்ச்ல் வழியாக பயின்றவர்கள். இவர்களுக்கு வேலை பார்த்த அனுபவமும் கிடையாது . தற்பொழுது நமக்கு தெரிய வேண்டியது எவ்வாறு அழகப்பா பல்கலைக்கழகம் இவர்களுக்கு அங்கிகாரம் அளித்தது என்பது பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கே வெளிச்சம்.
செல்வம் சுரேஷ்

நி சிங்கப்பூரில் எஙக இருக்க சொல்லுடா? நான் உன்ன வந்து பக்குறேன். அசிங்கமா பேசக்கூடாது என்பதற்காக அமைதி காக்கின்றேன். உன்னையும் சரி உனது வாழ்க்கையில் ஒளியேற்றிய முருகானந்தமும் சரி இதனை மறுத்து பார்க்கட்டுமே பார்க்கலாம் ? இல்லையெனில் இவர்கள் என் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கட்டுமே பார்க்கலாம் ?
வணக்கம் நண்பர்களே

இங்கு Gravetruths மற்றும் shanthi10000 சொல்லும் அனைத்தும் உண்மை. இங்கு இவர்களை புகழ்ந்து தள்ளியிருக்கும் Rajapandian யாரு தெரியுமா ? அவர் வேறு யாரும் அல்ல, முருகான்ந்தத்தின் மனைவியின் அக்கா மகன். அதாவது முருகான்ந்தத்தின் சகலையின் மகன். அவனுக்கு எதுவும் தெரியாது. இன்னும் சொல்லப்போனால் அவனுக்கு ஆங்கிலத்தில் எழுதக்கூடத்தெரியாது. அவன் வேலை இல்லாமல் சுற்றித்திரியும் ஒரு உதவக்கரை. இவரது தந்தை தி.மு.கவின் பிரபலம் என்று சொல்லிக்கொள்வார்கள். இவரது தந்தை தான் முருகான்ந்தம் நடத்தும் இந்த கல்லுரியின் chairman ( இவரை பற்றி சில வார்த்தைகள்) இவர் ஒரு குடிகாரர்.இவரால் மது அருந்தாமல் இருக்க முடியாது. இவர் தான் இந்த இந்த கல்லுரியின் chairman. இவர் இந்த பதவியை எதன் அடிப்படையில் இந்த பதவியை வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. இவர் கல்வி அறிவு இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மகன் தான் இந்த Rajapandian. இந்த Rajapandian யை இப்பொழுது விட்டுவிட்டு இவர்களது வரலாற்றை பார்ப்போம்.

முருகான்ந்தம் சிறியதாக spoken English class நடத்தி வந்தவர், தன்னை முன்னாள் இராணுவ அதிகாரி என்றும் அவ்வப்பொழுது சொல்லிக்கொள்வார்.பின்னர் அங்கு SISI catering College நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் காசு கண்ட முருகான்ந்தம் பின்னர் SISI catering கல்லுரியை மூடிவிட்டு RJD என்று சொல்வார்கள் ( அதாவது ஒரு வருட பட்டய படிப்பு ) இதற்கு அனுமதி வாங்கிக்கொண்டு இவர்களாக மூன்று வருட பட்டய படிப்பிற்கு மாணவர்களை சேர்த்து போலி சான்றிதழ் வழ்ங்கினார்கள் . இது மணவர்களுக்கு பின்னர் தெரிந்து அனைத்து மாண்வர்களும் அதனை விட்டு வெளியேரினார்கள். இதற்கு இவர்களுக்கு அப்பொழுது துனை நின்றவர் திலக் என்பவர்.அந்த கல்லுரியின் பெயர் C.R.M catering college அதாவது (create right man ) என்பதின் சுருக்கமே C.R.M என்று சொல்லிக்கொள்வார். பின்னர் மதுரையில் ஒரு கலயாண மண்டபத்தை பிடித்து அங்கும் அதே பெயரில் கல்லுரி நடத்தினர் . இங்கும் ஒரு வருட பட்டய படிப்பிற்கு அனுமதி வாங்கிக்கொண்டு இவர்களாக மூன்று வருட பட்டய படிப்பிற்கு மாணவர்களை சேர்த்து போலி சான்றிதழ் வழ்ங்கினார்கள் . மதுரையில் இவர்களுக்கு துனை நின்றவர் John David மற்றும் Raja Durai. பின்னர் இங்கும் முடப்பட்டது. அதன் பின்னர் தான் அங்கு, அதாவது தற்பொழுது இயங்கி வரும் கல்லுரி. ஒரு சில நாட்களில் என்னிடம் தான் விஜயகாந்த் அவர்களின் படத்தில் நடிப்பதாக கூறுவார். பாடம் நடத்திக்கொண்டிருக்கும் பொழுது அவ்வப்பொழுது கைப்பேசியில் வெளிநாடுகளில் இருந்து அழைப்புக்கள் வருவது போல் காட்டிக்கொள்வார். இவரும், இவரது மனைவியும் சரி பேரிடர் மேலாண்மை படம் ( M.B.A) பாடம் நடத்துவதற்கு தகுதில்லாதவர்கள் என்பதே உண்மை. ஏனென்றால் இவர்கள் இருவரும் அஞ்ச்ல் வழியாக பயின்றவர்கள். இவர்களுக்கு வேலை பார்த்த அனுபவமும் கிடையாது . தற்பொழுது நமக்கு தெரிய வேண்டியது எவ்வாறு அழகப்பா பல்கலைக்கழகம் இவர்களுக்கு அங்கிகாரம் அளித்தது என்பது பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கே வெளிச்சம்.
muslim, hindu;christian the whole people in the world the are brothers and sisters please dont cheating the people
உதயகுமாரும், கேஜ்ரிவாலும், கொடநாட்டு குந்தானியும், கோபாலபுரம் கோமாளியும்
கூடங்குளம் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் நேற்று போலீசிடம் சரணடைவேன் என்று சொன்ன பிறகு இப்பொழுது கூத்தங்குழியில் பதுங்கியிருப்பாதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் சரணடைய தயாராகும் பொழுது போராட்டக்காரர்கள் அவரை குண்டுக்கட்டாக கொண்டு சென்றதாக செய்திகள் கூறுகின்றன. அப்படியென்றால் போராட்டக்காரர்கள் அவரது கட்டுப்பாட்டில் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.


இதில் குறுக்கே பூந்து கும்மியடிக்க கேஜ்ரிவால் வந்து இறங்கியிருக்கிறார். அவர் உதயகுமார் இருப்பிடத்தில் சந்தித்து பேசியிருப்பதாக தெரிகிறது. உதயகுமார் இருக்கும் கூத்தங்குழியில் போராட்டக்காரார்கள் காவல் துறையினர் நெருங்க முடியாதபடி வெடி குண்டுகளை மண்ணில் புதைத்திருப்பதாக ஒரு செய்தி அறிவிக்கிறது.


மெத்தப்படித்த ஆத்தா, நிர்வாகத்தில் திறமையானவர் என்று சொல்லப்படும் முதலமைச்சர் இதை முதலில் இருந்தே சொதப்பினார் என்பது ஊரறிந்த உண்மை. அப்பொழுது அவர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பெரியதாக தெரிந்தது. ஆதலால் கூடங்குளத்தில் சென்று "நான் உங்களில் ஒருத்தி" என்று ஒட்டு வேட்டையாடி பின்னர் தனது கோர முகத்தை கட்டவிழ்த்திருக்கிறார்.


அதை தான் இப்பொழுது கோபாலபுரம் கோமாளி நக்கல் செய்கிறார். அவருக்கு கூடங்குளமோ, தமிழினமோ, பற்றி கவலையில்லை. அவருக்கு அம்மாவை தாக்க வேண்டும். அதற்கு இது ஒரு காரணம். மேலும் அவரது குடும்பத்தினர் எல்லா வழக்குகளிலும் சிக்கி சின்னபினாமாகிக் கொண்டிருக்கின்றனர்.


காங்கிரஸ், பி.ஜெ.பி., அ.தி.மு.க, தி.மு.க என்று எல்லோரும் இந்த விஷயத்தில் ஒரே கருத்தில்தான் இருக்கிறார்கள். அதில் வேறுபாடு இல்லை. ஆனால் வெளியே ஒருத்தருக்கு ஒருத்தர் எதிரி போல் காட்டிக்கொண்டிருக்கிறார்கள�...

இதில் பா.ம.க, ம.தி.மு.க குட்டையைக் குழப்பிக்கொண்டிருக்கின்றன. கேப்டன் எங்கே போனார்? என்று தெரியவில்லை. மேலும் இந்த விஷயத்தில் அவருக்கு அனுபவம் பத்தாது. ஆதலால் க்வார்ட்டர் அடித்து குப்புறப்படுப்பதே மேல்.


திருவாளர் பொதுஜனம் என்ன நடக்குமோ? என்று காத்திருக்கிறது.





ஒரு தொண்டனின் கதை


ஒரு ஊர்ல ஒரு வேலை வெட்டி இல்லாத பயபுள்ள, நாமளும் எவ்ளோ நாளைக்குத்தான் இப்படி வெட்டியாவே பொழுது போக்குறது, நாமளும் நாலு பேருக்கு தெரியவேண்டாமா?நம்மளையும் நாலு பேரு மதிக்க வேண்டாமா அப்படின்னு திடீர்னு ஞானோதயம் வந்து என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்போ அவனது கபாலத்தில் கபாலென உதித்தது தான் ஏதாவது அரசியல் கட்சியில் உறுப்பினராக சேருவது என்ற யோசனை.





முடிவு பண்ணியதோடு மட்டுமல்லாமல் முன்னாள் வேலைவெட்டி இல்லாத, இந்நாள் உள்ளூர் கட்சி பிரமுகர் ஒருத்தரிடம் போய் தனது யோசனையை சொல்ல, அவரும் கட்டியணைத்து வாடா தம்பி உன்னைப்போன்றவர்களைத்தான் கட்சி தேடிக்கொண்டிருக்கிறது, வா தம்பி வா, களப்பணியாற்ற வா என இணைத்துக்கொண்டார்.



இன்னாளும், அடிக்கடி முன்னாளை சந்தித்து சீக்கிரத்துல நாலு பேருக்கு தெரியணும் அப்டின்னு சொல்லிட்டே இருக்க, அதுக்கு நேரம் வரும் சொல்றேன்னு சொல்லிட்டே இருந்தாரு முன்னாள்.

ஒருநாள் முன்னாள் இந்நாளை கூப்டு "தம்பி, நீ கேட்டுட்டே இருப்பியே நாலு பேருக்கு தெரியணும்னு அதுக்கு நேரம் வந்துடுச்சு, தலைவருக்கு பிறந்தநாள் வருது, நீஎன்ன பண்ற ஒரு இருவதுக்கு நாப்பது பிளக்ஸ் பேனர் அடிச்சு அதுல தலைவர் அப்டியே புயலை எதிர்கொண்டு நடந்து வர்ற மாதிரி, பில்லால அஜித் உக்காந்து இருப்பாரே அது மாதிரி ஸ்டைலா, கட்டபொம்மன் மாதிரி, கர்ணன் மாதிரி உனக்கு எப்டியெல்லாம் தோணுதோ அப்டி டிசைன் பண்ணி அடிச்சுடு, அப்டியே எங்களின் சுவாசமே, இதயமே, எதிர்காலமே, வரலாறே, புவியியலே அப்டின்னு போட்டு வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம், அப்டின்னு ரெடி பண்ணி முச்சந்தில வச்சுடு".






அண்ணே, முச்சந்தி மெயின் ரோடு சேற்ற இடம் அங்கே வச்சா போற வர்ற வண்டிங்களுக்கு இடைஞ்சலா இருக்குமே.

"தம்பி நீ நாலு பேருக்கு தெரிய வேண்டாமா?சரி விடு அப்புறம் உன் இஷ்டம்".

"பரவால்லணே பண்ணிடலாம்".

"ம்.சொல்ல மறந்துட்டேன், அதுல அப்டியே அண்ணனோட போட்டோ தலைவர் போட்டோவ விட ஒரு மூணு இல்ல, இல்ல ரெண்டு செ.மீ கம்மியா தலைவர்ட ஆசிர்வாதம் வாங்குற மாதிரி இருக்கணும்".


"அப்புறம் அண்ணனின் விழுது அப்டின்னு ஓரமா உன்னோட போட்டோ போட்டினா ஒரே நாள்ள நீ உலக பேமஸ் ஆகிடலாம்ல".,




"எல்லாம் சர்தாண்ணே, சுவாசமே, இதயமே, உயிர்மூச்சேனு சொல்றீங்களே தலைவரோட பெயர் என்னண்ணே?"


அட ஏம்பா, அது தெரிஞ்சா நான் போட மாட்டேனா?போன பிறந்தநாளுக்கு நான் விழுதா இருந்தேன் அப்ப இருந்த அண்ணன் எனக்கு சொன்னத நான் உனக்கு சொல்றேன்.நீ அடுத்த பிறந்தநாளுக்கு இன்னொரு தம்பிக்கு சொல்லுவ, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"




தம்பி, இங்க பாருப்பா, என்னாச்சு?அட, யாரப்பா அங்கே, இந்த தம்பி மயக்கம் போட்டுடுச்சு யாராவது சோடா கொண்டு வாங்கப்பா...

உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.

3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.
4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே நகத்தையும் கடித்து வையுங்கள்.

5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.
6.. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே “எஸ்….” என்றோ அல்லது “சக்சஸ்” என்றோ சொல்லுங்கள்.



7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள். அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.

9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும், நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.

10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் என நினைப்பார்கள்.




11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.

12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.

13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது, மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.

14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.

15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.




16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள். மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.

17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம் தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.

18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்?

hi frnds really iiphs is a superb innovative course offering institution ...
I have completed my Diploma in Fire & Industrial Safety Engg course by 2010 and I got placed in a Reputed concern with good salary and now i got promoted in my concern.. All credit goes to IIPHS. They are offering Safety courses at full time regular mode...

They are having tie-up with reputed concern and they are arranging for campus interviews.
Don't believe the reviews we are the victim's, I am the student of the college in 2012 batch, in my class around 55 students was there no one get job by the college till date.

And most importantly this course are not eligible to work as a safety officer in India as per factories act 1948, and gulf countries also not accept this course.

The fees and food everything waste
Don't waste your money and time to spend them please avoid it.

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Tamil Nadu
    India
    File a Complaint