[Resolved] IFB Industries — Washing machine service complaint at tiruppur
E
Eswari sivaprakasam
from Kolkata, West Bengal
அய்யா நான் திருப்பூரிலிருந்து ஈஸ்வரி. எனது வாஷிங்மெஷின் சர்வீஸ் கம்ப்ளைண்ட் தொடர்பாக இங்குள்ள சர்வீஸ் சென்டரை தொடர்பு கொண்டேன். 15/04/2021 அன்று மெஷின் தண்ணீர் உள்வாங்கவில்லை என்று புகார் செய்தேன். திங்கள் கிழமை மாலை சர்வீஸ் செய்யும் பணியாளர் வந்தார். கேட்கும் போதெல்லாம் சரியான பதில் சொல்வதில்லை. ஒரு சர்வீஸிற்கென்று புகார் செய்து சரிசெய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. இவர்களது சர்வீஸ் தரத்தை நம்பி இன்சூரன்ஸ் வேறு 6000 ரூபாய்க்கு செய்து விட்டேன். மெஷின் வாங்கி 6 வருடங்கள் ஆகிறது. IFB மெஷின் விரும்பி வாங்கினேன். ஆனால் தற்போது சர்வீஸ் என்றாலே பயமாக இருக்கிறது. ஆன்லைன் கம்ப்ளைண்ட் பண்ணிவிடுகிறோம் என்றால் சரி என்கிறார்கள். Pls rectify my complaint.
Was this information helpful?
No (0)
Yes (0)
Aug 12, 2021
Complaint marked as Resolved
IFB Industries customer support has been notified about the posted complaint.
Sincere apologies for the inconvenience caused to you. Please share your complaint id or your mobile number so we can further assist you. We also have a Chat option for speedy and instant support via Chat-bot at https://agentchat.ifbsupport.com/live.html. Now you can also use our “Chat with us” link available on our website https://www.ifbappliances.com/, for quick reference the link is https://cb.ifbsupport.com/ .You can also write to us at [protected]@ifbglobal.com along with your contact details and we will help resolve your issue.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment