Date:[protected]
குப்பைகளை அகற்ற கோரி விண்ணப்பம்.
ஐயா வணக்கம்,
பல்லவபுரம் நகராட்சி ஆணையர் அவர்களுக்கு ( Commissioner) Chrompet Chennai.
நாங்கள் காந்தி ரோடு, 37. பாலாஜி நகர், AG'S காலனி கீழ்கட்டளை சென்னை - 600117, வசித்து வருகிறோம்.
நாங்கள் வசிக்கும் வீட்டின் எதிரில் நூற்றுக்கணக்கானவர்கள் தினமும் குப்பைக் கழிவுகளை வீசிவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக ஏராளமான குப்பைகள் சேர்வதுடன், துர்நாற்றமும் வீசுகிறது.
இந்த அவள நிலையில் இருந்து, குப்பைகள் மற்றவர் போடாவண்ணம், சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அருகில் சிறுவர் பூங்காவும், சிறுவர் பள்ளியும் அமைத்துள்ளது. தயவு செய்து இதனை மனதில் கொள்ளவும்.
Corona (covid-19) பரவி வரும் காலத்தில் இவ்வாறு சுத்தமாக இல்லாதிருப்பது மனம் வருத்தம் அளிக்கிறது.
இதனுடன் குப்பைகள் தெருவினில் எப்படி உள்ளது என்பதை புகைப்படம் எடுத்து இணைத்துள்ளேன்.
நன்றி
இப்படிக்கு
S. Inbasagaran.
[protected].
Pallavaram Municipality customer support has been notified about the posted complaint.