St Courier — fraud st courier

Address:Kanchipuram, Tamil Nadu, 603001

செங்கல்பட்டில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கடந்த மாதம் கொரியர் அனுப்பி இருந்தேன். அதற்கான AWB No. [protected], [protected]. இந்த இரண்டு கொரியர்களையும் சம்பந்தப்பட்ட நபருக்கு டெலிவரி செய்யாமல் செங்கல்பட்டில் உள்ள ST Courier மேனஜர் மற்றும் ஊழியர்கள் திருடி விட்டார்கள். இது தொடர்பாக சென்னை பல்லாவரத்தில் உள்ள ST Courier தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தும் அலட்சியமாக ஊழியர்கள் திருடுவதற்கு துணை போவது போல் பதில் அளிக்கின்றனர். இதற்கு சரியான பதில் எனக்கு வேண்டும். ஜெயராஜ் செங்கல்பட்டு [protected]
Was this information helpful?
No (0)
Yes (0)
Jan 18, 2019
Updated by ஜெயராஜ் ராஜேந்திரன்
செங்கல்பட்டில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கடந்த மாதம் கொரியர் அனுப்பி இருந்தேன். அதற்கான AWB No. [protected], [protected]. இந்த இரண்டு கொரியர்களையும் சம்பந்தப்பட்ட நபருக்கு டெலிவரி செய்யாமல் செங்கல்பட்டில் உள்ள ST Courier மேனஜர் மற்றும் ஊழியர்கள் திருடி விட்டார்கள். இது தொடர்பாக சென்னை பல்லாவரத்தில் உள்ள ST Courier தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தும் அலட்சியமாக ஊழியர்கள் திருடுவதற்கு துணை போவது போல் பதில் அளிக்கின்றனர். இதற்கு சரியான பதில் எனக்கு வேண்டும். ஜெயராஜ் செங்கல்பட்டு [protected]
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    ST Courier
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    7%
    Complaints
    1457
    Pending
    0
    Resolved
    100
    ST Courier Phone
    +91 44 2266 6666
    ST Courier Address
    199, Hariyan Street, C.Pallavaram, Chennai, Tamil Nadu, India - 600043
    View all ST Courier contact information