[Resolved]  Airtel Prepaid — airtel customer care NO care

எனது மொபைல் எண் [protected]. இந்த எண்ணிலிருந்து 121(ஏர்டெல் வாடிக்கையாளர் சேவைமையம்) யை கடந்த சில நாட்களாக தொடர்பு கொள்ள இயலவில்லை. எனவே [protected] என்ற எண்ணிலிருந்து[protected] அன்று இரவு சுமார் 09:00 மணியளவில்)121 யை தொடர்பு கொண்டு புகார் செய்தேன் அப்போது அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் [protected] என்ற எனது எண்ணுக்கு[protected] அன்று இரவு சுமார் 09:10 நிமிடத்திற்க்கு) [protected] என்ற எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது அதில் பேசிய நபர் தன்னை ஏர்டெல் வாடிக்கையாளர் சேவைமைய அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டார். நான் இணைப்பு பெரும்போது கொடுத்த அடையாள சான்று ஆவணங்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்ட தேதி நேரம் காரணம் ஆகியவற்றை மிக சரியாக கூறினார். பின் தாங்கள் அடிக்கடி வாடிக்கையாளர் சேவைமையத்தை தொடர்புகொள்கிறீர்கள் எனவும் ஒரே புகாரை 20 முறை பதிவு செய்து இருப்பதாகவும் உயர் அதிகாரிகளிடமும் புகார் செய்து உள்ளீர்கள் எதற்காக இவ்வாறு புகார் செய்கிறீர்கள் என கேட்டு உன்னுடைய முகவரி முதற்கொண்டு அனைத்து விவரங்களும் என்னிடம் உள்ளது இனி நீ வாடிக்கையாளர் சேவைமையத்தை தொடர்புகொள்ளகூடாது எனவும் உன் சாதி என்னடா ? என கேட்டு மிகவும் அசிங்கமான அநாகரிகமான வார்த்தைகளை கூறி மிரட்டல் விடுத்து திட்டினார். உடனே இது குறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டேன் ([protected] என்ற எண்ணிலிருந்து) 24 மணி நேரத்தில் இந்த புகார் குறித்து விவரங்களை சேகரித்து நடவடிக்கை எடுப்போம் என்றனர். பின் 24 ம்ணி நேரத்திற்க்கு பின்[protected] அன்று இரவு 10:00 ம்ணியளவில் 121யை தொடர்பு கொண்டேன் ([protected] என்ற எண்ணிலிருந்து) அப்போது பேசிய அதிகாரி [protected] இந்த எண் ஏர்டெல் நெட்வொர்க்கை சேர்ந்தது இல்லை என்றார் பின்னர் பேசிய உயர் அதிகாரி இது ஏர்டெல் நெட்வொர்க்கை சேர்ந்த எண் என்றும் ஆனால் வாடிக்கையாளர் சேவை மையத்தை சேர்ந்தது இல்லை என்றும் கூறினார்.[protected] அன்று காலை 10:30க்கு நோடல் அதிகாரியை தொடர்பு கொண்டேன் ([protected] என்ற எண்ணிலிருந்து) அவரிடம் மேற்கண்ட புகாரை கூறினேன் இது குறித்து விசாரணை செய்துவிட்டு அரை ம்ணி நேரத்தில் நாங்களே தொடர்புகொள்கிறோம் என்றார் ஆனால் தொடர்புகொள்ளவில்லை. மாலை 03:45 க்கு மேல்முறையீட்டு அதிகாரியிடம் புகார்செய்தேன் ([protected] என்ற எண்ணிலிருந்து) உங்கள் புகார் குறித்து விசாரணை செய்து கொண்டுஇருக்கின்றோம் இன்று மாலைக்குள் எங்கள் நோடல் அதிகாரி உங்களை தொடர்பு கொள்வார் என கூறினார் ஆனால் இது வரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவிலை என்பதோடு இது குறித்து ஏர்டெல் வாடிக்கையாளர் சேவைமையத்தை தொடர்புகொண்டபோது நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்றும் நீங்கள் காவல் துறையினரிடம் புகார் செய்யுங்கள் எனவும் கூறுகின்றனர்.மேலும் நான் இணைப்பு பெரும்போது கொடுத்த அடையாள சான்று ஆவணங்கள் ம்ற்றும் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்ட தேதி நேரம் காரணம் ஆகியவற்றை எப்படி அந்த நபர் மிக சரியாக கூறினார் என்பதை கூற மறுப்பதோடு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் கூறுகின்றனர்.என்னிடம் அநாகரிகமாக பேசி மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்க வேண்டியும் எனது மொபைல் இணைப்பு குறித்த தகவல்கள் எப்படி அந்த நபருககு கிடைத்தது என்பது குறித்து விசாரணை செய்து சம்மந்தபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டுகொள்கின்றேன்
email : [protected]@gmail.com
mobile: [protected], [protected]
Was this information helpful?
No (3)
Yes (6)
Aug 14, 2020
Complaint marked as Resolved 
Complaint comments 

Comments

எனது மொபைல் எண் [protected]. இந்த எண்ணிலிருந்து 121 யை கடந்த சில நாட்களாக தொடர்பு கொள்ள இயலவில்லை எனவே[protected] என்ற எண்ணிலிருந்து[protected] அன்று இரவு 09:00 மணியளவில்)தொடர்பு கொண்டு பேசி கொண்டு இருந்தேன் அப்போது அந்த இணைப்பு துண்டிகப்ட்டது உடனே [protected] என்ற எனது எண்ணுக்கு[protected] அன்று இரவு சுமார் 09:10 நிமிடத்திற்க்கு) [protected] என்ற எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது அதில் பேசிய நபர் தன்னை ஏர்டெல் வாடிக்கையாளர் சேவைமைய அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டார். நான் இணைப்பு பெரும்போது கொடுத்த அடையாள சான்று ஆவணங்கள் ம்ற்றும் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்ட தேதி நேரம் காரணம் ஆகியவற்றை மிக சரியாக கூறினார். பின் தாங்கள் அடிக்கடி வாடிக்கையாளர் சேவைமையத்தை தொடர்புகொள்கிறீர்கள் எனவும் ஒரே புகாரை 20 முறை பதிவு செய்து இருப்பதாகவும் உயர் அதிகாரிகளிடமும் புகார் செய்து உள்ளீர்கள் எதற்காக இவ்வாறு புகார் செய்கிறீர்கள் என கேட்டு உன்னுடைய முகவரி முதற்கொண்டு அனைத்து விவரங்களும் என்னிடம் உள்ளது இனி அடிக்கடி வாடிக்கையாளர் சேவைமையத்தை தொடர்புகொள்ளகூடாது எனவும் உன் சாதி என்னடா ? என கேட்டு மிகவும் அசிங்கமான அநாகரிகமான வார்த்தைகளை கூறி திட்டினார். உடனே இது குறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டேன் 24 மணி நேரத்தில் இந்த எண் குறித்த விவரங்களை சேகரித்து நடவடிக்கை எடுப்போம் என்றனர். பின் 24 ம்ணி நேரத்திற்க்கு பின்[protected] அன்று இரவு 10:00 ம்ணியளவில் 121யை தொடர்பு கொண்டேன் அப்போது பேசிய அதிகாரி [protected] இந்த எண் ஏர்டெல் நெட்வொர்க்கை சேர்ந்தது இல்லை என்றார் பின் பேசிய உயர் அதிகாரி இது ஏர்டெல் நெட்வொர்க்கை சேர்ந்ததுதான் என்றும் ஆனால் வாடிக்கையாளர் சேவை மையத்தை சேர்ந்தது இல்லை என்றும் கூறினார்.[protected] அன்று காலை 10:30க்கு நோடல் அதிகாரியை தொடர்பு கொண்டேன் அவரிடம் மேற்கண்ட புகாரை கூறினேன் இது குறித்து விசாரணை செய்துவிட்டு அவர் அரை ம்ணி நேரத்தில் நாங்களே தொடர்புகொள்கிறோம் என்றார் ஆனால் தொடர்புகொள்ளவில்லை. மாலை 03:45 க்கு மேல்முறையீட்டு அதிகாரியிடம் புகார்செய்தேன் உங்கள் புகார் குறித்து விசாரணை செய்து கொண்டுஇருக்கின்றோம் இன்று மாலைக்குள் எங்கள் நோடல் அதிகாரி உங்களை தொடர்பு கொள்வார் என கூறினார் ஆனால் இது வரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவிலை என்பதோடு இது குறித்து ஏர்டெல் வாடிக்கையாளர் சேவைமையத்தை தொடர்புகொண்டபோது நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்றும் நீங்கள் காவல் துறையினரிடம் புகார் செய்யுங்கள் எனவும் கூறுகின்றனர்என்னிடம் அநாகரிகமாக பேசிய நபரை கண்டுபிடிக்க வேண்டியும் எனது மொபைல் இணைப்பு குறித்த தகவல்கள் எப்படி அந்த நபருககு கிடைத்தது என்பது குறித்து விசாரணை செய்து சம்மந்தபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டுகொள்கின்றேன்.
please unsubscribe my number from stardust pack

my number is [protected]

thanks
this c/care centers are now behaving like customer scare centers.they bother for other than customers.
[protected]
my number [protected] last 6months bill
Myself Anupam from kolkata holding airtel prepaid no. +91 [protected]. Few days back I got a call from customer care regarding subscription of baba ramdev pack. I have'nt given any permission still it has been activated when I complained regarding the same it has been deactivated immediately i got my deducted money but again after few hours it has been activated and amount has been activated I don't understand why the hell it has been activated .
I am sorry to say that you people are litterely your customer by providing this kind of stupid services.
I am sending the details regarding the same:

Thank you for contacting Airtel. Your request reference number is [protected]. Simplify Life! Just Dial *121# to get instant account information.
immediately paid
Dear Customer, amount of Rs1 has been credited on your Airtel prepaid account on 11-JUL-10.Thankyou.

after few hour of the day

Your Baba Ramdev Pack has been renewed. You have been charged Rs.1 for 1 days. Continue getting Baba Ramdev Pack alerts .

please Airtel stop hard earned people money
need bill mobile no. [protected]...mail id [protected]@gmail.com

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Airtel
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    42%
    Complaints
    54497
    Pending
    0
    Resolved
    21957
    Airtel Phone
    +91 96 6339 5551
    +91 11 4266 6500 [Head Office]
    +91 11 4666 6100 [Head Office]
    Airtel Address
    20, Sarakki Main Road, JP Nagar 1st Phase, Bangalore, Karnataka, India - 560078
    View all Airtel contact information