[Resolved]  Vodafone — Vodafone Chennai - Horrible!!!

I have subscribed to the voice mail facility. But when I wanted to use it three days back, I was shocked to note, it does not work. I lodged a complaint and was assured the same will be resolved in 24 hours!! It is three days since I lodged the complaint. I even received an sms from Vodafone saying my problem has been resolved!!! But LOL, it does not work!!! That is how Vodafone works!!! There is no one answerable and accountable in Vodafone!! Imagine, in modern day telecommunication, such networks are used for telemedicine, for disaster management and so on. Can such a service provider be ever trusted?
Was this information helpful?
No (0)
Yes (0)
Aug 14, 2020
Complaint marked as Resolved 
Complaint comments 

Comments

FROM,
N.PEER MOHAMED, Date : 12 August 2009
P.O.BOX: 1396,
AL-KHOBAR – 31952,
KINGDOM OF SAUDI ARABIA.
Phone :[protected].
Fax :[protected].
Mobile:[protected].

TO,
SHRI.A.RAJA,
HONOURABLE MINISTER OF
COMMUNICATION & INFORMATION TECNOLOGY
GOVERNMENT OF INDIA.
NIKETAN LODHI ROAD,
NEW DELHI – 110003.

பொருள் :

ஐயா,

நான் கழிந்த சில வருடங்களாக சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறேன், எனது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆகும், எனது வீட்டில் எனது மனைவியும் இரண்டு குழந்தைகளும், மிகவும் வயதான எனது பாட்டியும் உள்ளனர். எனது வீட்டு தொலைபேசி எண்:[protected], கழிந்த ஒன்றரை ஆண்டுகளாக எனது வீட்டு தொலைபேசியில் ஒரு செல் போண் எண்ணிலிருந்து தினமும் பலமுறை அழைப்பு வருவதும் குறிப்பாக இரவு நேரங்களில் மிக மோசமான கொச்சையான வார்த்தைகளில் பேசுவதுமாக உள்ளது. இது சம்மந்தமாக குளச்சல் காவல் நிலையத்திலும் புகார் செய்தோம். அதன் பின்னால் மரியாதைக்குரிய காவல் நிலைய அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் CALLER ID வைக்கப்பட்டது, அதில் வந்த எண்கள் 1) [protected], 2) [protected]. காவல்துறையால் கண்டுபிடிக்க முடயவில்லை எனவும் எனது இந்த இணைப்பை துண்டித்துவிட்டு புதிய இணைப்பு எடுக்கவும் அறிவுறுத்தினர். சுமார் 18 வருடங்களாக எனது வீட்டில் இருந்துவரும் இந்த இணைப்பை துண்டிக்க மனமில்லை.
இந்த தொலைபேசி அழைப்பால் எனது மனைவி மிகவும் மனமுடந்தும், மிகுந்த மன உழைச்சலுக்கு ஆளாகியும் உள்ளார், தொலைபேசி அழைப்பை எடுக்காமல் இருந்த போதும், நடு ராத்திரிகளிலெல்லாம் தொலைபசி அழைப்பொலி கேட்கும்போது
எனது மனைவி மிகவும் பயம் பிடித்து விடுவதாகவும் தான் செயலிழந்து விடுவதாகவும் கூறுகிறார்.

எனது நிலையோ திடீரென ஊர் வந்து நிற்பதற்கு இயலாத நிலை, மட்டுமல்ல இவ்விஷயத்தால் மிகவும் மன வேதனையடைந்து, எனது வேலையில் கவனம் செலுத்த முடியாமலும், வாகனம் ஓட்ட முடியாமலும் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளேன். இதனால் ஓரிரு முறை விபத்திற்கம் ஆளாகியுள்ளேன்.

ஆதலால் தயவு கூர்ந்து எனது இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்தி சம்மந்தப்பட்ட நபரை கண்டு பிடித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் அன்புடனும் தாழ்மையுடனும் வேண்டுகிறேன்.



நன்றி.. இவ்வண்,

நகல் : தங்கள் உண்மையுள்ள,

1. Assistant Comissioner of Police பீர் முகம்மது.N.
Cyber Crime Cell
Commissioner office Campus முகம்மது.N.
Egmore, Chennai- 600008

2. Cyber Crime Cell
CB, CID,
CHENNAI,
[protected]@yahoo.co.in

3. Vodafone Tamilnadu
Vodafone complaints.

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Vodafone India
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    36%
    Complaints
    27109
    Pending
    0
    Resolved
    9560
    Vodafone India Phone
    +91 22 7171 5000 (HQ)
    Vodafone India Address
    Peninsula Corporate Park, Ganpatrao Kadam Marg, Lower Parel, Mumbai, Maharashtra, India - 400013
    View all Vodafone India contact information