ஐயா,
வணக்கம் ஆவடி பெருநகராட்சி, 36 வது வார்டு பாலஜிநகர்
திருநந்தவனம் சாலை மிகவும் மோசமாக உள்ளது, மழைக்காலங்களில் இந்த சாலையை பயன்படுத்தவே முடியவில்லை, ஆங்காங்கே மழை நீர் தேங்கியும் ஒரு சில இடங்களில் கழிவுநீர் கலந்தும் விடுகிறது, இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயநிலை உள்ளது,
குழந்தைகளை ஏற்றி செல்ல பள்ளி பேரூந்து மற்றும் வேன்கள் வந்து செல்கின்றது மழைக்காலத்தில் சாலை மிகவும் மோசமாக இருப்பதால் தெருவிற்குள் வருவது கிடையாது, இதானால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்,
மேலும் எங்கள் பகுதியில் மினி பேரூந்து வசதி இருந்தும் மழைக்காலத்தில் அதை பயன்படுத்த முடியாத நிலை, நடந்து சென்று பேரூந்து நிற்கும் நிறுத்தத்திற்கு போக முடியவில்லை காரணம் சாலை அந்த அளவிற்கு சேரும் செகதியுமாகிவிடுகிறது இதில் கழிவு நீரும் கலந்துவிடுகிறது,
எனவே எங்கள் திருநந்தவன சாலையில் தற்காலிக சாலை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
திருநந்தவனம்சாலையில் வசிப்பவர்கள்.
Avadi Municipality customer support has been notified about the posted complaint.
Aug 14, 2016
VijayBalan's response Address is Siva Sakthi Nagar, "A"sector, Fifth Avenue, Annanur, Chennai - 600109.
Thanks.