| Address: 11181 |
| Website: www.kmd.com.sg |
I bought a lenovo laptop from KMD computer centre which has authorized
With lenovo on 2015/May . After about 7months later, my laptop's screen was become black screen and I went to service centre of KMD, , , then they said LCD had a problem . I had 1year warranty and they fixed it and I took my laptop after 3weeks, and it took too long for me . Now the screen also like past I had, I have never open my laptop after they fixed it and I checked .
I can't satisfied their service, I bought my laptop during higher exchange rate because I need it . I want a new laptop instead of repaired . I feel so sad that I bought a low quality standard and service . I want you to tell your authorised company to give me a newly laptop . Thanks
Lenovo customer support has been notified about the posted complaint.
நான் கடந்த 23/12/2015 அன்று ஒரு 2010 மொபைல் வாங்கினேன் வாங்கிய முதல் நாளிலிருந்தே Tech not and working Hanging எனவே சென்னை T Nagar ல் உள்ள தங்களின் Service center க்கு 29/12/2015 அன்று சென்று மொபைல் கொடுத்து Mobile Replacement கேட்டேன் ஆனால் Soft Ware போட்டுக் கொடுத்தார்கள். அதற்கு பிறகும் அதே problem தான் இருந்தது. திரும்பவும் 07/01/2016 அன்று Service center க்கு சென்று கொடுத்தேன், அப்போது உங்கள் மொபைல் Tech not working and Hanging problem என்று மொபைல் வாங்கிக்கொண்டார்கள் இது நாள் வரை திருப்பித் தரவில்லை காரணம் அதற்கான SPARE வரவில்லை வந்த பின்பு தருகிறோம் என்று சொல்கிறார்கள். மொபைல் வாங்கி ஒரு மாதம் ஆகப்போகிறது எதற்காக எங்களை இப்படி கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை
குறிப்பு - இதனால் என் நண்பர்கள் குறைந்தது 10 பேராகவது லினோவா மொபைல் வாங்கி இருப்பார்கள் என் மொபைல் problem என்பதால் வாங்கவில்லை.
தகவளை மொபைலுக்கு அனுப்பவும்
M. RAVI, NO. 14, GANDHI 1ST STREET, PUZHAL, CHENNAI - 600 066, MOBILE NO. [protected]