| Address: Perambalur, Tamil Nadu |
பெரம்பலூர் மாவட்ட லப்பைக்குடிக்காடு வங்கியில் passbook entry போட்டு கொடுப்பதில்லை, ATM வைத்திருந்தால் தான் பணம் எடுக்க முடியும் என ஏகப்பட்ட rules. இதுவெல்லாம் கூட சகித்து கொள்ளலாம். ஆனால் வங்கிக்கு வரும் அப்பாவி கல்லூரி மாணவிகள், தனியாக வரும் பெண்களை குறி வைத்து உதவி செய்யும் சாக்கில் தேவையற்ற உரையாடல்கள் நடத்துவது, வக்கிரமாக பெண்களை காவலர் பார்ப்பது, அவர்களின் அறியாமையை புரிந்து கொண்டு உதவுவது போல போன் நம்பர் பெற்று கொண்டு தேவையற்ற ஒழுக்க கேடான பேச்சுக்கள் பேசுவது, நகை வைக்க வரும் பெண்களிடம் முதலாளி போல நடந்து கொள்வது, தேவை இல்லாத அரட்டை அடித்து காதலர் பூங்கா போல வங்கியை மாற்றுவது, சுடிதார், சேலை கட்டி வந்தால் ஆண்கள் என்றாலும் உடனே வேலை முடித்து கொடுப்பது, குடும்ப விஷயங்களை அதிகம் விசாரிப்பது, வங்கிக்கு வரும் பெண்களை வங்கி காவலரிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்
State Bank of India [SBI] customer support has been notified about the posted complaint.