| Address: 6-69 C1, Irumpili, Reethapuram Post, Kanyakumari District, Tamilnadu |
ஐயா, நான் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் இரும்பிலி ஊரில் வசித்து வருகிறேன். நான் எனது வீட்டு பராமரிப்பு பணிகளுக்காக மின்கட்டண மீட்டரினை தற்காலிக இடத்தில் மாற்றி வைத்திருந்தேன். வீட்டு வேலை முடிந்த பிறகு, அந்த மின்கட்டண மீட்டரினை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதற்காக குளச்சல் செம்பொன்விளை துணை மின்நிலையத்தில் விண்ணப்பித்திருந்தேன். அந்மின்நிலையத்தை சேர்ந்த Junior Engineer அதற்காக கண்டனமாக ரூபாய் மூன்றாயிரம் (INR. 3000.00/-) என்னிடமிருந்து பெற்று கொண்டு அதற்கான எந்தவொரு ரசிதும் தரவில்லை. ஐயா தயவு செய்து மீட்டர் மாற்றியமைக்கும் முறையான கண்டனத்தை தெரிவிக்கவும் மற்றும் பணம் கட்டியதற்கான ரசீதையும் பெற்று தரவும். தவறாக அந்த கட்டணத்தை என்னிடமிருந்து பெற்றிருந்தால் அந்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கவும்
இப்படிக்கு,
சரவண குமார் T
இரும்பிலி
18 செப்டம்பர் 2021
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.