| Address: 627652 |
| Website: www.bsnl.in |
Sir good morning,
I am suyamburajan, my address 219-middle street, vijayaachampadu,
ittamozhi, tirunelveli - 627652, my phone number [protected].
எனது தொலைபேசி கடந்த மூன்று மாதமாக பழுதடைந்து உள்ளது . இது
தொடர்பாக திசையன்விளை BSNL அலுவலகத்தில் பல முறை புகார் செய்துள்ளேன் .
இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .
முன்னொருநாள் நான் cell phone மூலமாக complaint book செய்ததற்கு,
திசையன்விளை BSNL அலுவலகத்தில் வேலை பார்பவர்கள் எங்கள் வீட்டில் வந்து
என்னை மிகவும் திட்டி விட்டு computer booking செய்யாதே . எங்கள்தொலைபேசி
[protected] என்ற எண்ணுக்கு அழைத்து புகார் செய்ய கூறினார்கள் .
நான் மிகவும் மனம் உடைந்து போனேன் .
ஆகையால் இம்முறை அவர்கள் தொலைபேசியை அலைத்து புகார் கூறினேன் .
மூன்று மாதமாக நான் தொடர்ந்து புகார் செய்தும் எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை .
மேலும் BSNL broadband இணைப்பை துண்டித்துவிட்டு மற்ற network
இணைப்பை பெறுங்கள். BSNL இப்படிதான் இருக்கும் என பொறுப்பின்றி
பதிலளிக்கிறார்கள் .
நானே எனது தொலைபேசியை எடுத்து சென்று திசையன்விளை BSNL
அலுவலகத்தில் கொடுக்க சென்ற போது line சரியாக உள்ளது தொலைபெசியைதான் மற்ற
வேண்டும் இரண்டு நாள் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள் .
ஆனால் இதுவரை எந்த முனேற்ற நடவடிக்கையும் இல்லை.
எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது .
எனது தொலைபேசியை நான் எவ்வாறு சரி செய்வது ????
நான் இது வரை பேசிய திசையன்விளை BSNL அலுவலக பணியாளர்களின் பெயர்
தெரியாது . அவர்களது PHONE NUMBER
1) [protected]
2) [protected]
3) [protected]
4) [protected]
5) [protected]
6) [protected]
தயவு செய்து என் தொலைபேசியை சரி செய்து தாருங்கள் .
T.SUYAMBURAJAN,
VIJAYAACHAMPADU,
ITTAMOZHI (PO),
TIRUNELVELI (DT) - 627652,
PH-[protected]
Bharat Sanchar Nigam [BSNL] customer support has been notified about the posted complaint.
[protected]