மின் கட்டண கணக்கீட்டாளர் மீதான புகார்
தேதி:24.07.2016
விடுநர்:
திரு:V.ஸ்ரீதேவி
எண்:4/30 B, தந்தை பெரியார் நகர்
குமணன்சாவடி
சென்னை-600056
மின் இணைப்பு எண்:[protected]
பெறுநர்:
திரு:மின் இணைப்பு கணக்கீட்டு ஆய்வாளர் அவர்கள்
கரையாஞ்சாவடி
சென்னை-600056
பொருள்: மின் இணைப்பு கணக்கு தவறாக கணக்கெடுத்தது குறித்து புகார்.
ஐயா வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசிக்கிறேன், மேலும் கடந்த 14.07.2016 அன்று தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் மின் கணக்கீட்டாளர் எனது மின் கணக்கீட்டு கருவியில் தவறாக கணக்கெடுத்து ரூபாய் 4330/- கட்டவேண்டும் என கணக்கேழுதியுள்ளார், அட்டையை எடுத்து பார்த்த நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன், பிறகு எனது மீட்டரை சரிபார்த்தேன், அப்பொழுதுதான் தெரிந்தது தங்களின் கணக்காளர் தவறாக கணக்கெடுத்துள்ளார் என்று, சென்ற மாத இறுதி மின் அளவீடு 4060 நான் 17.07.2016 அன்று பார்த்த அளவீடு 4558 இந்த அளவீட்டைதான் தங்களது கணக்கீட்டாளர் 4940 என தவறாக குறித்துள்ளார், எனவே தங்கள் எனது மீட்டரை நேரில் வந்து பார்வை இட்டு சரிசெய்து தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,
இப்படிக்கு
தாங்கள் உண்மையுள்ள
ஸ்ரீதேவி
குறிப்பு : AE அவர்களிடம் கடிதம் கொடுத்தும் என்னுடைய பிரச்சினை தீரவில்லை தயவுகூர்ந்து சரி செய்யவும் .
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
on 13.06.16 reading calculating total unit is 4890 up to today (25/08/2016) total unit is 5184.5. How she entered 5310 unit?