(நாள் 04, 02, 2021)
TN 74 N 1881 TN 74 N 1881 இந்த பஸ்ஸில் நான் நாங்குனேரி செல்ல ஏறினேன். அதாவது நேரம் தோரயமாக 6, 45 அதிகாலை பொழுதில் நடந்த இந்த சம்பவம். நான்குநேரிக்கு சென்றடையும் நேரம் (தோரயமாக) 7.10 ஆகும். புதிய பஸ் தான். அந்த பஸ் நாகர்கோவில் இருந்து மதுரை (505 லோகல் பஸ் ராகம்). இந்த பஸ் நாகர்கோவில் டிப்போ. அந்த பஸ்லில் இரண்டு கலரில் உள்ள கண்டக்டர், இரண்டு கலரில் உள்ள டிரைவர் இருப்பர். நான் கூறுவது என்ன என்றால், பஸ்ஸில் இரண்டு ஸிப்டில் ஒரு கலர் ஊதா கலர் கண்டேக்டர் மற்றும் டிரைவர். மற்றொன்று ஸிப்டில் காக்கி கலர் கண்டக்டர் மற்றும் டிரைவர். இதில் நான் கூறிப்பிட்ட நபர் காக்கி கலர் உள்ள கண்டக்டர். அவர் இந்த சம்பத்திற்கான நபர். அந்த பஸ்ஸில் உள்ள காண்டேக்டர், அதாவது காக்கி கலர் சட்டை உள்ளவர்வர். பெயர் தெரியவில்லை. ஆனால் அந்த பஸ்ஸில் ஓரு கலர் புழு கல்ர் சட்டை உள்ள காண்டக்டர் மற்றொன்று காக்கி கலர் சட்டை உள்ளவர். நான் சொல்ல வருகின்ற நபர் காக்கி கலர் சட்டை, இவர் என்னிடம் நாங்னேரி டிக் கெட் எடுத்தேன். அப்போது நான் 100 ரூபாய் கொடுத்தேன். டிக் கெட்டின் விலை 11 ரூபாய் மட்டுமே. நான் சில்லரையாக 9 ரூபாய் இருந்தது. ஆனால் 11 ரூபாய் இல்லதா காரணத்தால் 100 ரூபாய் கொடுத்தேன். ஆனால் அந்த கண்டேக்டர் சில்லரை தருமாறு கேட்டார். ஆனால் 9 ரூபாய் இருந்த காரணத்தால் 100ரூபாய் கொடுத்தேன், (டிக்கெட்டின் விலை 11 ரூபாய்). அதற்கு அந்த நபர் நீ என் சில்லரை கொண்டு வரவில்லை என்று கேட்டார். நான் 9 ரூபாய் இருக்கு என்று கூறிய பிறகு, பயணிகள் தான் சில்லரை கொண்டு வரவேண்டும் என்று கூறினார். நீ சில்லரை வாங்கிதா என்று கூறினார். நான் வந்த பஸ்ஸில் பயணிகள் எண்ணிக் கை மிகவும் குறைவு. நான் சில்லரை கேட்டேன். யாரிடமும் இல்லை என்று சொன்னார்கள். நான் அதை கூறினேன். அவர் அதற்கு நீ படித்திருக்கிறா? இல்லையா? என்று கேள்வி எழுப்பினார், மற்றும் தகாத வார்த்தைகளை கூறி, பயணிகள் தான் சில்லரை கொண்டு வரவேண்டும் என்று கூறினார். இதற்கு நான் என்ன செய்ய முடியும். நான் ஒரு சாமானியன் அலலவா? நான் வேலை தேடும் இளைஞன், அதை நினைத்து கொண்டு அமைதி காத்து கொண்டு வருத்ததுடன் சென்று விட்டேன். இது நான் பெற்ற அனுபவங்கள் போன்று இன்னும் நிறைய பேர் அனுபவங்கள் உள்ளன, இதனை போன்று சிலர் மக்களை தரக்குறைவாக செய்து கொண்டு இருக்கின்றனார், இதனை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுக்கிறேன்.
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.