வணக்கம்,
நான் இன்று காலை(23.03.2022) கோவை KMCH இல் இருந்து பெருமாநல்லூர் செல்ல TN 33 N 3190 (கோவை- ஈரோடு) பேருந்தில் 10 மணியளவில் ஏறினேன், பேருந்து ஓட்டுனர் பேருந்தை கவனகுறைவாகவும், பான் மசாலா போட்டுக்கொண்டும், எச்சில் துப்பிகொண்டும், வாய் கொப்பளித்து கொண்டும் இயக்கினார் .அவர் துப்பும் எச்சில் மற்றும் தண்ணீர் பின்னால் அமர்ந்திருந்த பயணிகள் மீது தெறித்து கொண்டே வந்தது. தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..(ஓட்டுனர�...⇄ பெயர் தெரியவில்லை)
நன்றி
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.