Address: | 16/26A, MELPARAI,, KANDANVILAI P.O, 629810 |
என்னுடைய சொந்த ஊர் மேல்பாறை, கண்டன்விளை அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம் ஆகும். எனக்கு பவர் கட், றீடிங் எடுக்கிறது, மற்றும் மின்சார சம்பந்தமான பராமரிக்கும் நாட்கள் முதலிய மெசேஜ் வருவதில்லை, எனது வீட்டில் இருக்கிற மீட்டரில் பதிவு செய்திருந்த மொபைல் நம்பர் தவறி விட்டது, தற்சமயம் எனது மீட்டர் நம்பர் [protected] வுடன் எனது புதிய மொபைல் நம்பர் [protected] நம்பரை இணைத்து. தரும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.