Dec 13, 2019
Complaint marked as Resolved ஐயா
மலுமிச்சம்பட்டி ஊராட்சி
பொள்ளாச்சி மெயின் ரோடு
கோயம்புத்தூர்
தமிழ்நாடு
இந்தியன் வங்கி ஏ.டி.எம் கிளைகளில் (ஆங்கிலம், hindthi) போன்ற மொழிகள் மட்டும் அங்கிகரிக்கப்பட்டுள்ளது
ஏ.டி.எம்
தமிழ்நாட்டில் கிளைகள் அமைத்து கொண்டு அந்த மாநிலத்தின் தமிழ் மொழி உள்ள ஏன் அங்கிகரிக்கப்படவில்லை
தமிழ்நாடு
மாநிலத்தின் முதன் மொழி - தமிழ்
இரண்டாம் மொழி - ஆங்கிலம்
மூன்றாவது மொழி - hindhi
இது தான் அடிப்படை ... சட்டம்
: இந்த விதிமுறைகள ... அனைத்து மாவட்டங்களிலும், மாநகராட்சி, மாநிலங்களவையிலும்
செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்
இதை நீங்கள் பரீசிலனை செய்ய தவறினால் ...
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்
புகார் அளிக்கப்படும்
Thish புகார்
அன்புடன்
Mullaivendhan
Indian Bank customer support has been notified about the posted complaint.